Tuesday, May 28, 2013

உருத்திரபுரம் வி.க ம் நடாத்திய உள்ளக அணிகளுகிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2013........

உருத்திரபுரம் வி.க ம் நடாத்திய உள்ளக அணிகளுகிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நீண்ட  இடைவெளியின்பின்   நீலம் வெள்ளை பச்சை மஞ்சல் ஆகிய நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு மூன்று நாட்களாக நடாத்தப்பட சுற்றுப்போட்டியில் வெள்ளை அணி  வெற்றி கிண்ணத்தை தட்டிச்சென்றது.
சிறந்த தொடர் ஆட்ட வீரர் - த.சுமன் 
ஆட்டநாயகன் - ச. கிஷாந்தன்
சிறந்த கோல்கப்பாளர் - பெ. புண்ணியமூர்த்தி
வளர்ந்துவரும் விளையாட்டு வீரன் - க. தேனுஜன்
இத் தொடரின் புகைப்படங்களை  இங்கு காணலாம்















Wednesday, March 27, 2013

கிளிநொச்சி மாவட்ட கரைச்சிபிரதேச ம் ஆண்டுக்கான விளையாட்டு துளிகள்


கிளிநொச்சி மாவட்ட கரைச்சிபிரதேச 2013ம் ஆண்டுக்கான விளையாட்டு  துளிகள்    
கிளிநொச்சி மாவட்ட கரைச்சிபிரதேச 2013ம் ஆண்டுக்கான விளையாட்டு விழாவில் பெண்களுக்கான தடைகளப் போட்டிகளில் உருத்திரபுரம் வி.கழக வீராங்கனைகள் அதிகூடிய புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தினை  பெற்றுக்கொண்டனர். 
நீண்ட காலத்தின் பின்னர் வீரர்கள் பலர் உருத்திரபுரம் வி.கழகத்தின் சார்பில் போட்டிகளில்  பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
படங்களை கிழே காணலாம்.......     











உருத்திரபுரம் வி.கழகத்துக்கு புல்வெட்டும் இயந்திரம் அன்பளிப்பு



உருத்திரபுரம் வி.கழகத்துக்கு புல்வெட்டும் இயந்திரம் அன்பளிப்பு
உருத்திரபுரம் வி.கழக அங்கத்தவரான பாண்டுமாமா அவர்களினால் வி.கழகத்தினை  சீரமைத்துகொள்ளும்  பொருட்டு  புல்வெட்டும் இயந்திரம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது.இவருக்கு எமது வி.கழகத்தின்  சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
படங்களை கீழே காணலாம்  

















Wednesday, January 16, 2013